Close Menu
    What's Hot

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!
    கோவை

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    Prime ReporterBy Prime ReporterJune 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-thottipalayam-residents-demand-house-patta
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாநகராட்சிக்குட்பட்ட அவினாசி ரோடு பிரதான சாலையில் தொட்டிபாளையம் பிரிவு அத்திகுட்டை, அண்ணா நகர் பகுதியில் கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு மேலாக பஞ்சமி நிலத்தில் வீடுகள் கட்டி சுமார் 150 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் குடும்பமாக வசித்து வருகின்றனர்.

    சுமார் 60 வருடங்களுக்கு மேலாகியும் தங்களுக்கு இதுவரை குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா கிடைக்கவில்லை என்றும் இது குறித்து பல வருடங்களாக மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், இதனால் தங்கள் பகுதிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    மேலும் தாங்கள் வசிக்கும் பகுதியில் பள்ளிக்கூடமோ, ரேஷன் கடையோ எதுவும் இல்லாமல் இருப்பதால் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். தற்சமயம் வந்துள்ள புதிய அரசாவது தங்களுடைய கோரிக்கையை ஏற்று தங்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

    60 வருடங்களாக வீட்டுமனை பட்டா Anna Nagar Panchami land dispute Avinashi road public protest petition Coimbatore corporation basic amenities civic Coimbatore local public grievance news Coimbatore Thottipalayam Attikuttai residential issue drinking water road facility 2026 house patta land rights demand அண்ணா நகர் பஞ்சமி நிலம் அவிநாசி ரோடு பொதுமக்கள் மனு கோவை உள்ளூர் மக்கள் குறைதீர்ப்பு கோவை தொட்டிபாளையம் பிரிவு அத்திகுட்டை கோவை மாநகராட்சி அடிப்படை வசதிகள் ரேஷன் கடை பள்ளி கோரிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026
    Don't Miss

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மொறுமொறுப்பான கார தோசை மற்றும் சுவையான வெள்ளைச் சட்னி மிக எளிமையாக வீட்டில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை விளக்கம்.

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.