60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!June 10, 2026 கோவை தொட்டிபாளையம் அத்திகுட்டை பகுதியில் 60 வருடங்களாகப் பட்டா மற்றும் குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் புதிய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.