Close Menu
    What's Hot

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்தில் மாற்றமா?.. ஆளுநர் உரையுடன் கூடுகிறது பேரவை..!
    தமிழ்நாடு

    வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்தில் மாற்றமா?.. ஆளுநர் உரையுடன் கூடுகிறது பேரவை..!

    Prime ReporterBy Prime ReporterJune 6, 2026Updated:June 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tvk-government-first-assembly-session-updates
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் சட்டசபையில் முதல் கூட்டம் கூட்டப்பட உள்ளது. இது குறித்து தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு சட்டசபை பேரவையின் கூட்டம் வரும் 18ம் தேதி காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூடும், அன்று கவர்னர் உரை நிகழ்த்துவார் என்று தெரிவித்திருந்தார்.

    மேலும், அலுவல் ஆய்வு குழு கூட்டம் முடிந்த பிறகு சட்டசபையில் அலுவல் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, அலுவல் ஆய்வு கூடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், வந்தே மாதரம் தேசிய கீதம் குறித்த மரபுகள் ஏற்கனவே உள்ளது போல தான் இருக்குமா அல்லது ஏதேனும் மாற்றும் உள்ளதா என்று கேட்டதற்கு சட்டமன்றத்தில் கவர்னர் உரை நிகழும் பொழுது என்ன நடக்கிறது என்பதை நீங்களே காணலாம் என்று தெரிவித்திருந்தார்.

    பக்கம் பக்கமாக வசனம் பேசுவதை விடுங்கள்.. பாஜக கடும் சாடல்..!

    மேலும், அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் காலகட்டத்தில் சட்டசபையின் நடவடிக்கைகளை மக்கள் நேரலையில் பார்த்தனர். சட்டமன்ற நிகழ்வுகளை அதிகமாக பார்ப்பதற்கு மக்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அரசியலுடன் நேரடியாக தொடர்பு இல்லாத இளம் வயதினர் கூட மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். முதலமைச்சர் எப்படி செயல்படுகின்றனர் என்பதை நேரடியில் பார்க்க விரும்புகின்றார். அது பற்றி உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

    New assembly speaker interview 2026 Speaker JCD Prabhakaran press meet Tamil Nadu assembly governor speech Tamil Nadu legislature live stream Tamil Nadu secretariat assembly schedule TVK government first assembly session TVK party latest political news சட்டசபை ஆளுநர் உரை தேதி சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரன் பேட்டி தமிழக அரசியல் லேட்டஸ்ட் செய்திகள் தமிழக வெற்றிக்கழக ஆட்சி 2026 தலைமைச் செயலக பேரவை மண்டபம் தவெக சட்டமன்ற முதல் கூட்டம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    எந்தச் சிபாரிசும் செய்யவில்லை.. அப்பா குறித்து மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்..!

    September 19, 2026

    அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்கவே மாட்டேன்.. நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Don't Miss

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    செப்டம்பர் 27, 2026 (ஞாயிற்றுக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.