Browsing: TVK government first assembly session

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் வரும் 18-ஆம் தேதி சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும் எனச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் தெரிவித்துள்ளார்.