Close Menu
    What's Hot

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்ட விஜய்.. மோடியை தொடர்ந்து யார் யாரை சந்திக்கிறார்..!
    தமிழ்நாடு

    2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்ட விஜய்.. மோடியை தொடர்ந்து யார் யாரை சந்திக்கிறார்..!

    Prime ReporterBy Prime ReporterMay 27, 2026Updated:May 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cm-vijay-delhi-visit-pm-modi-meeting
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக இன்று காலை சுமார் 9:30 மணி அளவில் நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.

    முதலமைச்சர் விஜய் சென்னை விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து விமான மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக இரண்டு நாட்கள் பயணமாக டெல்லிக்கு செல்லும் முதலமைச்சர் விஜய்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, அரசினர் இல்லத்தில் ஓய்வு எடுக்கும் முதலமைச்சர் விஜய் மாலை 4:30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் அலுவலகமான சேவா தீர்த் பவனில் இந்த சந்திப்பானது நடைபெறுகிறது. அப்போது, மேகதாது அணை விவகாரம் தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி விவகாரங்கள் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை தொடர்ந்து, மாலை 6:45 மணிக்கு உள்துறை அமைச்சர் மற்றும் இரவு 7:30 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல். இதை அடுத்து நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முதலமைச்சர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார்.

    சேவா தீர்த் பவன் சந்திப்பு சோனியா காந்தி ராகுல் காந்தி பிரதமர் மோடி விஜய் சந்திப்பு முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம் மேகதாது அணை விவகாரம் பேச்சுவார்த்தை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Don't Miss

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    செப்டம்பர் 24, 2026 வியாழக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.