Browsing: முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம்

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இரு நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள விஜய், இன்று மாலை பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுகிறார்.

தமிழக முதலமைச்சர் விஜய் விரைவில் டெல்லி பயணம்; பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகத் தகவல்.