2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்ட விஜய்.. மோடியை தொடர்ந்து யார் யாரை சந்திக்கிறார்..!May 27, 2026 முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இரு நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள விஜய், இன்று மாலை பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுகிறார்.