Close Menu
    What's Hot

    மே 24: ஞாயிற்றுக்கிழமை உங்க ராசிக்கு எப்படி இருக்கப்போகுது?

    May 24, 2026

    குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடூரம்.. கனிமொழி எம்பி கடும் கண்டனம்..!

    May 23, 2026

    அரசு மருத்துவமனையில் கொடூரம்.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!

    May 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மீண்டும் லாக்டவுன்?.. ஏழை எளிய மக்களுக்கு இரட்டைப் பாரம்.. பிரேமலதா கண்டனம்..!
    தமிழ்நாடு

    மீண்டும் லாக்டவுன்?.. ஏழை எளிய மக்களுக்கு இரட்டைப் பாரம்.. பிரேமலதா கண்டனம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 16, 2026Updated:May 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    premalatha-vijayakanth-condemns-petrol-diesel-price-hike-double-burden-on-people
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது,

    பெட்ரோல்‌, டீசல்‌, சிஎன்ஜி மற்றும்‌ கேஸ்‌ சிலிண்டர்‌ விலை
    உயர்வு மற்றும்‌ தட்டுப்பாட்டைக்‌ ‘ கண்டித்து கண்டன அறிக்கை —
    பெட்ரோல்‌, டீசல்‌, சிஎன்ஜி மற்றும்‌ எரிவாயு சிலிண்டர்‌ விலை உயர்வு
    தமிழக மக்களை கடும்‌ அதிர்ச்சிக்கும்‌ வேதனைக்கும்‌ உள்ளாக்கியுள்ளது.
    தொடர்ந்து உயர்ந்து வரும்‌ எரிபொருள்‌ விலை, பொதுமக்களின்‌ அன்றாட
    வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும்‌ நிலையை உருவாக்கியுள்ளது.

    ஒரு பக்கம்‌ விலை உயர்வு ஏற்பட்டிருக்கும்‌ நிலையில்‌, மறுபக்கம்‌ டீசல்‌,
    பெட்ரோல்‌ மற்றும்‌ ஸிவாயு சிலிண்டர்‌ போன்ற அத்தியாவசிய
    எரிபொருட்களில்‌ தட்டுப்பாடு நிலவுவது மக்களிடையே பெரும்‌ அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலை தொடர்ந்து நீடித்தால்‌, மக்களின்‌ இயல்பான
    வாழ்க்கை முறையும்‌, அன்றாட வாழ்வாதாரமும்‌ கடுமையாக பாதிக்கப்படும்‌ அபாயம்‌ உள்ளது.

    மேலும்‌, தற்போதைய சூழலில்‌ மீண்டும்‌ ஒரு “லாக்டவுன்‌”
    போன்ற அவசர நிலை உருவாகுமோ என்ற அச்சத்தையும்‌ மக்களிடையே
    ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ விலை உயர்வின்‌ விளைவாக
    அத்தியாவசிய பொருட்களின்‌ விலையும்‌ அதிகரிக்கும்‌ என்பது உறுதி
    என்பதால்‌, பொதுமக்கள்‌ மிகுந்த கவலையிலும்‌ பதற்றத்திலும்‌ உள்ளனர்‌.
    “உரலுக்கு ஒரு புறம்‌ இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும்‌ இடி” என்ற
    பழமொழிக்கிணங்க, ஒரு பக்கம்‌ விலைவாசி உயர்வு மற்றும்‌ மற்றொரு
    பக்கம்‌ தட்டுப்பாடு ஆகிய இரட்டை சுமைகள்‌ மக்களின்‌ வாழ்வை பெரிதும்‌ சிரமப்படுத்தி வருகின்றன.

    இந்த நிலை மக்களின்‌ எதிர்காலம்‌ குறித்த அச்சத்தையும்‌ அதிகரித்துள்ளது. எனவே, தமிழக அரசும்‌ மத்திய அரசும்‌
    உடனடியாக தலையிட்டு பெட்ரோல்‌, டீசல்‌, சிஎன்ஜி மற்றும்‌ எரிவாயு
    சிலிண்டர்‌ விலை உயர்வை திரும்பப்‌ பெறுவதோடு, தற்போது நிலவி வரும்‌ தட்டுப்பாட்டையும்‌ உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

    மக்களின்‌ அன்றாட தேவைகள்‌ பாதிக்கப்படாத வகையில்‌, அவர்களின்‌
    வாழ்வாதாரத்தை பாதுகாக்கும்‌ தீர்வுகளை அரசு விரைந்து அமல்படுத்த
    வேண்டும்‌. பொதுமக்கள்‌ மீது ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார சுமையை
    நிரந்தரமாக குறைக்கும்‌ வகையில்‌ அரசுகள்‌ உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்‌ என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்‌ சார்பாக கேட்டுக்கொள்கிறோம்‌.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைக் கண்டித்து
    கண்டன அறிக்கை – 16.05.2026@CMOTamilnadu @PMOIndia pic.twitter.com/uHKEE9u2on

    — Premallatha Vijayakant (@PremallathaDmdk) May 16, 2026

    DMDK Petrol Diesel Price Hike Fuel Price Impact on People Fuel Price Rise Condemnation Maalaimalar Tamil News Premalatha Vijayakanth Statement Tamil Nadu Political News 2026 எரிபொருள் விலை உயர்வு தமிழக அரசியல் நிலவரம் தேமுதிக அறிக்கை 2026 பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு பொதுமக்கள் பாதிப்பு மாலைமலர் செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடூரம்.. கனிமொழி எம்பி கடும் கண்டனம்..!

    May 23, 2026

    அரசு மருத்துவமனையில் கொடூரம்.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!

    May 23, 2026

    ரீல்ஸ் அரசாக இருக்காதீங்க.. ரியல் அரசாகச் செயல்படுங்க.. தமிழக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி..!

    May 23, 2026

    கார்ப்பரேட்டுகளுக்குத் தாராளமா?.. மருத்துவக் கொள்கை குறித்து சீமான் கேள்வி..!

    May 23, 2026

    மரண தண்டனை மட்டுமே ஒரே தீர்வு.. சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அன்புமணி விமர்சனம்..!

    May 23, 2026

    நர்சிங் மாணவி மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன?.. தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி அறிக்கை..!

    May 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை உறுதி.. சூலூர் சம்பவம் நேரில் விரைந்த அமைச்சர் வி. சம்பத்குமார்..!

    May 23, 2026

    காரில் ஏற்பட்ட திடீர் மின் கசிவு.. நூலிழையில் தப்பிய கோவை சர்வதேச விமான நிலையம்..!

    May 20, 2026

    மே 24: ஞாயிற்றுக்கிழமை உங்க ராசிக்கு எப்படி இருக்கப்போகுது?

    May 24, 2026

    குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடூரம்.. கனிமொழி எம்பி கடும் கண்டனம்..!

    May 23, 2026

    அரசு மருத்துவமனையில் கொடூரம்.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!

    May 23, 2026
    Don't Miss

    மே 24: ஞாயிற்றுக்கிழமை உங்க ராசிக்கு எப்படி இருக்கப்போகுது?

    May 24, 2026

    மே 24, 2026 நாளுக்கான துல்லியமான தினசரி பஞ்சங்கம், நல்ல நேரம், ராகு காலம் மற்றும் 12 ராசிகளுக்கான பலன்களின் முழுத் தொகுப்பு இதோ.

    குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடூரம்.. கனிமொழி எம்பி கடும் கண்டனம்..!

    May 23, 2026

    அரசு மருத்துவமனையில் கொடூரம்.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!

    May 23, 2026

    ஆரோக்கியமா இருக்கணுமா?.. சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும் சூப்பர் பழங்கள்..!

    May 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.