Browsing: Maalaimalar Tamil News

“முழுக்க முழுக்க பொய்; ஒரு சதவீதம்கூட உண்மையில்லை!” – வெளிநாட்டுப் பயணங்களுக்குக் கூடுதல் வரி விதிக்க அரசு திட்டமிடுவதாக வெளியான ஊடகச் செய்திகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்து அதிரடி எக்ஸ் (X) பதிவு.

“மக்களுக்கு ஏற்பட்டுள்ள இரட்டைப் பாரம்!” – பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.