Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»இந்தியா»வெளிநாட்டுப் பயணங்களுக்குப் புதிய வரியா?.. மத்திய அரசின் திடீர் விளக்கம்..!
    இந்தியா

    வெளிநாட்டுப் பயணங்களுக்குப் புதிய வரியா?.. மத்திய அரசின் திடீர் விளக்கம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 16, 2026Updated:May 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    pm-modi-denies-false-reports-on-foreign-travel-tax-cess-surcharge-ease-of-living
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பிரதமர் மோடி சமீபத்தில் நாட்டு மக்களுக்கு சில வேண்டுகோளை விடுத்து இருந்தார். அதாவது, பெட்ரோல் டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும். பொது போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்ப்பதன் மூலமும் பெட்ரோல் டீசல் மற்றும் அன்னிய செலாவணி கையிருப்பை பாதுகாக்க உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இந்த நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கு கூடுதல் வரி அல்லது கூடுதல் கட்டணம் விதிப்பதற்கான ஒரு திட்டத்தை அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இதை பிரதமர் மோடி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தள வலை பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    மக்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு வரி விதிக்க போவதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும், இதில் துளி அளவும் உண்மையில்லை. எனவும், வெளிநாட்டு பயணத்தின் மீது அத்தகைய கட்டுப்பாட்டுகளை விதிப்பது என்ற பேச்சுக்கே தற்போது இடமில்லை எனவும், தங்களுக்கு மக்களுக்கும் வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் வாழ்வதை எளிதாக்குதல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    Ease Of Living India Fake News On Surcharge Maalaimalar Tamil News No Restrictions On Foreign Travel PM Modi Denies Foreign Travel Tax PM Modi X Post West Asia Crisis Crude Oil Price ஈஸ் ஆஃப் லிவிங் நரேந்திர மோடி எக்ஸ் பதிவு பிரதமர் மோடி மறுப்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வு 2026 மத்திய அரசு விளக்கம் மாலைமலர் செய்திகள் வெளிநாட்டுப் பயண வரி வதந்தி வெளிநாட்டுப் பயணக் கட்டுப்பாடு பொய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மக்களின் நலனே அரசின் முதன்மை இலக்கு.. செங்கோட்டையில் பிரதமர் மோடி அதிரடி..!

    August 15, 2026

    இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்..!

    August 12, 2026

    வந்தே மாதரம் பாடத் தடை விதிப்பவருக்கு ஜெயில்?.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

    August 12, 2026

    மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகள்.. காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!

    July 27, 2026

    நீட் தேர்வு விவகாரம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா..!

    July 25, 2026

    மீண்டும் மிரட்டும் கொரோனா.. மொத்த பாதிப்பு 26 ஆக உயர்வு..!

    July 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.