Browsing: Fake News On Surcharge

“முழுக்க முழுக்க பொய்; ஒரு சதவீதம்கூட உண்மையில்லை!” – வெளிநாட்டுப் பயணங்களுக்குக் கூடுதல் வரி விதிக்க அரசு திட்டமிடுவதாக வெளியான ஊடகச் செய்திகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்து அதிரடி எக்ஸ் (X) பதிவு.