Close Menu
    What's Hot

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அரசு.. மக்களுக்கு எதிரான நடவடிக்கையா? – சிபிஎம் கேள்வி..!
    தமிழ்நாடு

    ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அரசு.. மக்களுக்கு எதிரான நடவடிக்கையா? – சிபிஎம் கேள்வி..!

    Prime ReporterBy Prime ReporterMay 14, 2026Updated:May 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cpim-p-shanmugam-slams-centre-mgnrega-repeal-vbg-ramg-scheme-july-1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    பாஜக ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ஆம் தேதியுடன் சமாதி கட்டப்படவிருக்கிறது. ஏற்கனவே, இத்திட்டம் அமலில் இருந்த காலங்களில் ஆட்சியாளர்களால் குற்றுயிரும் குலையுயிருமாகத்தான் இது செயல்பாட்டில் இருந்தது. 2025-2026 ஆம் நிதி ஆண்டில் 0.22 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்பட்டுள்ளது.

    திட்டப் பயனாளிகளான அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் சட்டம். ஆனால், ஏழைகளுக்குச் சாதகமான சட்டத்தை ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் அமல்படுத்துவதில் எப்போதுமே அக்கறை கொண்டவர்கள் அல்ல என்பது நாம் அறிந்ததே! ஜூலை 1 முதல் வி.பி.ஜி.ராம்ஜி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது.

    ஆனால், இதை அமல்படுத்த மாநில அரசுகள் 40 சதவீத நிதியை வழங்க வேண்டும் என்ற பெரும் நிதிச் சுமையை மாநிலங்களின் மீது ஒன்றிய அரசு சுமத்தியுள்ளது. எந்தெந்த மாநில அரசுகள் இதை அமல்படுத்தும் என்பது அப்போதுதான் தெரிய வரும். ஒன்றிய பாஜக அரசின் கிராமப்புற மக்களுக்கு எதிரான மிகக் கொடூரமான நடவடிக்கை இது என்பது மட்டும் 100% உண்மை.

    இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார்.

    பாஜக ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ஆம் தேதியுடன் சமாதி கட்டப்படவிருக்கிறது. ஏற்கனவே, இத்திட்டம் அமலில் இருந்த காலங்களில் ஆட்சியாளர்களால் குற்றுயிரும் குலையுயிருமாகத்தான் இது செயல்பாட்டில் இருந்தது.

    2025-2026 ஆம் நிதி ஆண்டில் 0.22 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே… pic.twitter.com/tp9B4WC7ag

    — Shanmugam P (@Shanmugamcpim) May 13, 2026
    100 Day Work Scheme Controversy 100 நாள் வேலைத் திட்டம் ரத்து Central Government vs States Funding MGNREGA Repealed July 1 P Shanmugam CPIM Statement Rural Employment Scheme Change India Viksit Bharat G RAM G Act 2025 ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மாற்றம் 2026 ஒன்றிய பாஜக அரசு கண்டனம் நிதிச் சுமை மாநில அரசுகள் பெ. சண்முகம் சிபிஎம் அறிக்கை வி.பி.ஜி.ராம்ஜி திட்டம் (VB-G RAM G)
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026
    Don't Miss

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    செப்டம்பர் 25, 2026 (வெள்ளிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் மற்றும் பலன்கள் பற்றிய விரிவான விவரங்கள்.

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.