Browsing: வி.பி.ஜி.ராம்ஜி திட்டம் (VB-G RAM G)

“100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-டன் சமாதி!” – ஒன்றிய அரசின் புதிய VB-G RAM G திட்டத்தையும், மாநில அரசுகள் மீது சுமத்தப்பட்டுள்ள 40% நிதிச் சுமையையும் கண்டித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை.