Close Menu
    What's Hot

    மாறும் முதல்வர் அலுவலகம்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரிய தமிழக அரசு..!

    August 13, 2026

    தென் மாநிலங்களின் குரல்வளை நெரிக்கப்படுவதா? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அதிரடி முடிவு..!

    August 13, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மதுவால் சீரழியும் தமிழகம்.. தவெக அரசுக்கு பாமக விடுத்த நேரடி வேண்டுகோள்..!
    தமிழ்நாடு

    மதுவால் சீரழியும் தமிழகம்.. தவெக அரசுக்கு பாமக விடுத்த நேரடி வேண்டுகோள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    pmk-mla-urges-total-liquor-ban-de-addiction-measures-tn-assembly-session-2026
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடியது. கூட்டம் கூடியதும் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார். தமிழக சட்டசபையில் நம்பிக்கை கூறும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது உரையாற்றி வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேசுகையில், மதுவிலக்கு, நீர் மேலாண்மை, பெண்கள் பாதுகாப்பு, விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.

    முகத்தை மூடிச் சென்றது யார்?.. பிரேமலதா விஜயகாந்த் எழுப்பிய பகீர் கேள்வி..!

    கனிம வளம் கொள்கையை தடுக்க வேண்டும். மணல் கொள்கையை தடுக்க வேண்டும். அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்டவற்றை கூறியிருந்தார். மேலும், போதை இல்லா தமிழ்நாடு என்பதை பாமகவின் நிலைப்பாடு முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவை ஒழிக்க 40 ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது.

    தர்மபுரி மாவட்டத்தில் மதுப்பழக்கமும் விற்பனையும் அதிகரித்து உள்ளது. ஒரு மதுக்கடையை மூடினால் அருகில் நாலு சந்துக்குடுகளை திறந்து விடுகிறார்கள். முதலமைச்சர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். மதுவை ஒழிக்க தொடர் கண்காணிப்பு தேவைப்படுகிறது தொடர் முயற்சி தேவைப்படுகிறது.

    முதலமைச்சர் தலைமையிலான ஆளுங்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை பாமக கொள்கைக்கு ஒத்துப்போகும் வகையில் இருக்கிறது. எனது பேர குழந்தைகள் வளர்ந்து வரும் போது போதையில்லா தமிழகமாக இருக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் எனது ஆசை தான் தமிழ்நாட்டுப் பெண்களின் ஆசையாகவும் இருக்கிறது.

    அதனால், போதை மற்றும் மது ஒழிக்க சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சாந்து கடையை திறக்க விடக்கூடாது என்பது தான் தமிழக மகளிர் எதிர்பார்ப்பு நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் இருந்து பாமக விலகி இருக்க விரும்புகிறது என்று தெரிவித்திருந்தார்.

    Alcohol Free Tamil Nadu De-addiction Centres TN PMK Liquor Ban Demand PMK MLA Speech TN Assembly Session 2026 TN Government Prohibition Policy Total Prohibition Tamil Nadu சட்டப்பேரவை 2026 தமிழக அரசியல் செய்திகள் தமிழக மதுவிலக்கு கோரிக்கை பாட்டாளி மக்கள் கட்சி பாமக எம்.எல்.ஏ பேச்சு போதை மறுவாழ்வு மையங்கள் மது அரக்கன் ஒழிப்பு முழு மதுவிலக்கு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மாறும் முதல்வர் அலுவலகம்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரிய தமிழக அரசு..!

    August 13, 2026

    தென் மாநிலங்களின் குரல்வளை நெரிக்கப்படுவதா? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அதிரடி முடிவு..!

    August 13, 2026

    உருட்டு கட்டையால் தாக்கிய உங்கள் அன்பை உலகம் அறியும்.. TVK அமைச்சருக்கு சீமான் கண்டனம்..!

    August 12, 2026

    தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்.. புதிய உச்சத்தைத் தொடும் விலை உயர்வு..!

    August 12, 2026

    தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!

    August 12, 2026

    அதிமுக – தவெக இடையே வெடித்த வார்த்தைப் போர்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி..!

    August 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரச்சிதா மகாலட்சுமி வெறியன் செய்த வேலை.. அரசு இணையதளத்தில் முறைகேடு..!

    August 13, 2026

    நீண்ட நேரம் செல்போன் பயன்பாடு: நடிகை ஷகிலாவுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?..

    August 13, 2026

    இசையால் மலர்ந்த காதல்.. 2 ஆண்டுகளாக ரகசியக் காதலில் இருக்கும் துஷாரா விஜயன்..!

    August 13, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026
    Don't Miss

    மாறும் முதல்வர் அலுவலகம்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரிய தமிழக அரசு..!

    August 13, 2026

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு முதலமைச்சர் அலுவலகம் மாற்றப்படுவதற்கான பணிகள் மற்றும் டெண்டர் அறிவிப்பு விவரங்கள்.

    தென் மாநிலங்களின் குரல்வளை நெரிக்கப்படுவதா? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அதிரடி முடிவு..!

    August 13, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.