Close Menu
    What's Hot

    சருமம் கருத்துப்போச்சா?.. முலாம் பழம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..!

    June 27, 2026

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    ஜூன் 27: இன்று அதிர்ஷ்டக் காற்று பலமாக வீசப்போகும் ‘அந்த’ ராசிகள் நீங்களா?..

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மக்கள் நலனே முக்கியம்.. விசிக அலுவலகத்தில் முதல்வர் விஜய்..!
    தமிழ்நாடு

    மக்கள் நலனே முக்கியம்.. விசிக அலுவலகத்தில் முதல்வர் விஜய்..!

    Prime ReporterBy Prime ReporterMay 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cm-vijay-meets-vck-leader-thirumavalavan-chennai-government-support
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். இதனை தொடர்ந்து, திமுக தலைவர் மு க ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆகியோரை மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    முதலமைச்சரின் அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெறுவது அரசியல் நாகரீகம் என்று பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில், இன்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து முதலமைச்சர் வாழ்த்து பெறுகிறார்.

    இன்று IUML தலைவர் காதர் மொய்தின், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு என தெரிவித்த சிவி சண்முகம் தரப்பிலான அதிமுக நிர்வாகிகளையும் சந்தித்தார். அதனை தொடர்ந்து, தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார். வேளச்சேரியில் உள்ள திருமாவளவன் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உடன் இருந்தனர்.

    CM Joseph Vijay CM Vijay News Today Political Alliance TN Social Justice Agenda Tamil Nadu Government Formation 2026 Thol Thirumavalavan Meet VCK TVK Support அரசியல் பரபரப்பு சமூக நீதி தமிழக அரசு 2026 தவெக விசிக கூட்டணி தொல். திருமாவளவன் முதலமைச்சர் ஜோசப் விஜய் முதல்வர் விஜய் சந்திப்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருச்சி கிழக்கில் போட்டி?.. திமுக தலைவர் கொடுத்த ரியாக்‌ஷன்..!

    June 26, 2026

    பாட்டிலோட ஃபிளைட் ஏறுன கதை ஞாபகம் இருக்கு.. வெளுத்து வாங்கிய ஜூலி!

    June 26, 2026

    யூத் முதலமைச்சர்.. சோசியல் மீடியாவை ஆக்கிரமித்த மாரத்தான் வீடியோ..!

    June 26, 2026

    அரசியல் விமர்சனங்கள் செய்றதுல தப்பு இல்லை.. மத்திய நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ்..!

    June 25, 2026

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026

    ரூ.58,000 கோடி முறைகேடு.. திமுகவை அதிரவைத்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    June 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    சருமம் கருத்துப்போச்சா?.. முலாம் பழம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..!

    June 27, 2026

    குஷ்பு மகள் கல்யாணத்தில் த்ரிஷா… அவரை தேடும் ரசிகர்கள்..!

    June 26, 2026

    முடி கொட்டுதா? பொடுகுத் தொல்லையா? இந்த ஒரு எண்ணெய் போதும்!

    June 26, 2026
    Don't Miss

    சருமம் கருத்துப்போச்சா?.. முலாம் பழம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..!

    June 27, 2026

    வெயிலால் டல் ஆன முகத்தை பொலிவாக்க முலாம் பழத்தை வைத்து வீட்டில் செய்யும் எளிய இயற்கை ஃபேஸ் பேக் மற்றும் சரும பராமரிப்பு டிப்ஸ்.

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    ஜூன் 27: இன்று அதிர்ஷ்டக் காற்று பலமாக வீசப்போகும் ‘அந்த’ ராசிகள் நீங்களா?..

    June 27, 2026

    லஞ்சுக்கு சைடிஷ் தேடுறீங்களா?.. சுடச்சுட உருளைக்கிழங்கு பொடிமாஸ்..!

    June 26, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.