Browsing: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், விசிக தலைவர் தொல். திருமாவளவனை நேரில் சந்தித்துப் பேசினார். ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்த விசிக-வுக்கு நன்றி தெரிவித்ததுடன், சமூக நீதி மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்தில் பாஜக மறைமுகமாக ஆளுநர் ஆட்சியைத் திணிக்க முயற்சிப்பதாக விசிக எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைய விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என இயக்குனர் அமீர் கோரிக்கை விடுத்துள்ள செய்தி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.