தென் மாநிலங்களின் குரல்வளை நெரிக்கப்படுவதா? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அதிரடி முடிவு..!August 13, 2026
மக்கள் நலனே முக்கியம்.. விசிக அலுவலகத்தில் முதல்வர் விஜய்..!May 12, 2026 தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், விசிக தலைவர் தொல். திருமாவளவனை நேரில் சந்தித்துப் பேசினார். ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்த விசிக-வுக்கு நன்றி தெரிவித்ததுடன், சமூக நீதி மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.