Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»ஜவுளித் துறைக்கு பேராபத்து.. ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க அரசு செய்ய வேண்டிய மாற்றங்கள்…!
    கோவை

    ஜவுளித் துறைக்கு பேராபத்து.. ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க அரசு செய்ய வேண்டிய மாற்றங்கள்…!

    Prime ReporterBy Prime ReporterMay 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    CITI urges cotton import duty removal Coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு (CITI), சுவிட்சர்லாந்தின் ‘கெர்ஸி’ மற்றும் சர்வதேச பருத்தி ஆலோசனைக் குழு கூட்டம் கோவையில் உள்ள  சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய,CITI தலைவர் அஸ்வின்  2030-ஆம் ஆண்டிற்குள் இந்திய ஜவுளித் துறையின் வர்த்தகத்தை 350 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதியை 100 பில்லியன் டாலராகவும் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

    ஆனால், தற்போது பருத்தி மீது விதிக்கப்பட்டுள்ள 11% இறக்குமதி வரி, இந்திய ஜவுளித் துறையின் போட்டித்திறனை உலக சந்தையில் கடுமையாகப் பாதித்து வருகிறது. அண்டை நாடுகளான சீனா மற்றும் வியட்நாமில் இத்தகைய வரிகள் இல்லாத நிலையில், இந்தியாவிலும் இந்த வரியை முழுமையாக நீக்க வேண்டியது அவசியமாகும்.
    பருத்தி விவசாயிகள் மற்றும் ஆலைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்திய பருத்தி கழகம் (CCI) உலக சந்தை விலையை விட சற்று குறைவான விலையில் ஆலைகளுக்கு பருத்தியை வழங்க வேண்டும் என இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

    மேலும், சீனா போன்ற நாடுகளில் உள்ளது போல, இந்தியாவிலும் ஆலைகளின் தேவையைப் பூர்த்தி செய்ய மூன்று மாத கால பருத்தியை கையிருப்பில் வைத்திருக்க அரசு சுமார் 1500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஜவுளித் துறையில் நிலவும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, பருத்தி சாகுபடி காலமான நவம்பர் முதல் மார்ச் வரை 5 சதவீத வட்டி மானியத்துடன் கூடிய முறையான நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

    கோழி கடை டூ சட்டசபை.. திமுக, அதிமுகவை வீழ்த்தி தவெக ராம்குமார் மாஸ் வெற்றி..!

    சுமார் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இத்துறை, கடந்த நிதியாண்டில் ஏற்றுமதியில் 2.2 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் பருத்தித் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் ஏற்றுமதி வருவாய் 35.79 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. பாரதப் பிரதமரின் 5F (Farm to Foreign) தொலைநோக்குப் பார்வையை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டுமானால், தரமான பருத்தி உற்பத்தி, நிலையான விலைக் கொள்கை மற்றும் முறையான வரி விலக்கு ஆகிய அம்சங்களில் அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    CITI Coimbatore Meeting 2026 Cotton Import Duty Removal India Indian Textile Export Target 2030 இந்திய பருத்தி கழகம் சிசிஐ (CCI) கோவை ஜவுளித் தொழில் கூட்டமைப்பு பருத்தி இறக்குமதி வரி நீக்கம் ஜவுளித் துறை வட்டி மானியம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.