Close Menu
    What's Hot

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    ஆண்களை விட பெண்களுக்கு ‘அந்த’ விஷயம் அதிகமா?.. வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்..!

    June 23, 2026

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கோழி கடை டூ சட்டசபை.. திமுக, அதிமுகவை வீழ்த்தி தவெக ராம்குமார் மாஸ் வெற்றி..!
    தமிழ்நாடு

    கோழி கடை டூ சட்டசபை.. திமுக, அதிமுகவை வீழ்த்தி தவெக ராம்குமார் மாஸ் வெற்றி..!

    Prime ReporterBy Prime ReporterMay 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    TVK Ramkumar wins Palladam seat in 2026
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அறிவொளி நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவர் ஆரம்ப காலத்தில் இருந்து விஜய் நற்பணி மன்றம் மற்றும் விஜய் மக்கள் இயக்கங்களில் இருந்து தற்போது தமிழக வெற்றி கழகத்தின் பல்லடம் பகுதி இணைச் செயலாளராக உள்ளார்.

    இவரது தந்தை திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் கோழி கடை நடத்தி வந்தார் தற்பொழுது அதனையே இவர் கவனித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பெரிய அளவில் வசதி இல்லாத சூழலிலும் இவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பல்லடம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பேரில் பல்லடம் பகுதியில் போட்டியிட்ட இவர் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் மற்றும் திமுக எம்.எல்.ஏ க.செல்வராஜ் என்ற இருவரை எதிர்த்து களம் கண்டார்.

    யாருக்கு ஆட்சி?.. ஆளுநரைச் சந்திக்கச் செல்லும் அரசு உயர் அதிகாரிகள்..!

    இரண்டு கட்சிகளும் அதிக அளவில் பணம் செலவழித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில் பிரச்சாரத்திற்கு போதிய பணம் இல்லாமல் ஆங்காங்கே தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பல்லடம் தொகுதி மிகப்பெரிய தொகுதி என்பதால் எந்தெந்த பகுதிகளில் பல்லடம் தொகுதி வருகிறது என்பதை கண்டறிந்து இவர்களால் முழுமையான பிரச்சாரம் கூட செய்ய முடியாத நிலையில் இருந்தது பல்வேறு பகுதிகளை பிரச்சாரம் செய்ய முடியாமலும் முகவர்கள் அமைக்க முடியாமலும் திணறினர்.

    ஆனாலும் பல்லடம் தொகுதியில் இவருக்கு அமோகமான வரவேற்பு கிடைத்துள்ளது. இவரை எதிர்த்து போட்டியிட்ட இரண்டு கட்சியின் முக்கிய வேட்பாளர்களை கடந்து 37942 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    அதிமுக – 82761
    திமுக – 77804
    தவெக- 120703
    நாதக – 13038

    தமிழக வெற்றி கழக வேட்பாளர் K. ராம்குமார் 37942 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    Palladam election results 2026 Tamilaga Vettri Kazhagam MLA TVK Ramkumar Palladam victory தமிழக வெற்றிக் கழகம் எம்.எல்.ஏ தவெக ராம்குமார் வெற்றி பல்லடம் தேர்தல் முடிவுகள் விஜய் கட்சி வேட்பாளர் வெற்றி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சிங்கிள் டேக்கில் ஷூட்.. முதல்வரை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    June 23, 2026

    உச்சக்கட்ட அரசியல் மோதல்.. தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

    June 23, 2026

    முதல்வர் பேசுனதுல 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்..!

    June 23, 2026

    அப்பாவை தேடுறேன்.. முதல்வர் விஜய் சொன்ன ‘நக்கல்’ குட்டிக்கதை..!

    June 23, 2026

    முதலமைச்சர் பேச்சை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்.. திமுக அதிரடி வெளிநடப்பு..!

    June 23, 2026

    7 மாவட்டங்களுக்குக் கனமழை அலர்ட்.. உங்க ஊரில் இன்று மழை பெய்யுமா?..

    June 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் பேசுனதுல 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்..!

    June 23, 2026

    முதலமைச்சர் பேச்சை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்.. திமுக அதிரடி வெளிநடப்பு..!

    June 23, 2026

    உச்சக்கட்ட அரசியல் மோதல்.. தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!

    June 23, 2026

    கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ..!

    June 22, 2026

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026
    Don't Miss

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    வெங்காயம், பூண்டு இல்லாமல் வறுத்து அரைத்த பாரம்பரிய மசாலாவில் மணக்க மணக்கச் செய்யப்படும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி.

    ஆண்களை விட பெண்களுக்கு ‘அந்த’ விஷயம் அதிகமா?.. வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்..!

    June 23, 2026

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026

    “பார்ட்டி ஃபண்ட்” கதறி அழும் எதிர்க்கட்சிகள்… போக்கிரி சீனை ரீக்ரியேட் பண்ண முதல்வர்..!

    June 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.