Browsing: தவெக ராம்குமார் வெற்றி

பல்லடத்தில் கோழி கடை நடத்தி வந்த தவெக வேட்பாளர் ராம்குமார், திமுக மற்றும் அதிமுகவின் முக்கிய வேட்பாளர்களை வீழ்த்தி 37,942 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.