கோழி கடை டூ சட்டசபை.. திமுக, அதிமுகவை வீழ்த்தி தவெக ராம்குமார் மாஸ் வெற்றி..!May 7, 2026 பல்லடத்தில் கோழி கடை நடத்தி வந்த தவெக வேட்பாளர் ராம்குமார், திமுக மற்றும் அதிமுகவின் முக்கிய வேட்பாளர்களை வீழ்த்தி 37,942 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.