Browsing: CITI Coimbatore Meeting 2026

பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை நீக்கவும், ஜவுளித் துறையை மேம்படுத்த ₹1500 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் வட்டி மானியம் வழங்கவும் கோவையில் சிடிஐ (CITI) வலியுறுத்தியுள்ளது.