Close Menu
    What's Hot

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»இந்தியா»உஷார்.. ஊருக்குள் படையெடுக்கும் விஷப் பாம்புகள்.. பகீர் கிளப்பும் பின்னணி..!
    இந்தியா

    உஷார்.. ஊருக்குள் படையெடுக்கும் விஷப் பாம்புகள்.. பகீர் கிளப்பும் பின்னணி..!

    Prime ReporterBy Prime ReporterApril 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Snakes entering Kerala houses due to heat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோடை வெப்பம் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தரை மற்றும் புதர்கள் அதிகமாக சூடாக்கி பாம்புகள் குளிர்ச்சியான இடங்களை தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 54 பேர் பாம்பு கடிக்கு உள்ளாகியுள்ளனர். இதில் ஆறு பேர் உயிரிழந்தது பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    Snakes entering Kerala houses due to heat

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    பொதுவாக குளிர்ச்சியான இடங்களை தேடி பாம்புகள் வீடுகளின் மூலைகள் படுக்கையின் கீழ் போன்ற இடங்களில் ஒளிந்து கொள்கின்றன. வீடுகளுக்குள் புகுந்து மறைந்திருக்கும் விஷ பாம்புகளை மக்கள் தெரியாமல் மிதிப்பது காரணமாக அதிகமாக கடி வாங்குகின்றனர். இதனால் இரவு நேரங்களில் தூங்கக்கூட மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    Snakes entering Kerala houses due to heat

    இதனை தொடர்ந்து, சுகாதாரத்துறை வீட்டை சுற்றியுள்ள புதிர்களை அகற்றவும் இரவில் தரையில் தூங்காமல் கட்டிலில் தூங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. பாம்பு கடித்தால் பதற்றம் அடையாமல் உடனடியாக அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியும் அறிவுறுத்தியுள்ளது.

    Snakes entering Kerala houses due to heat

    அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துகள் தயாராகவே இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், பாம்புகளை கண்டால் அவற்றை பிடிக்கவோ அல்லது அடிக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதற்கு பதிலாக வனத்துறையையோ அல்லது பாம்பு பிடி நிபுணர்களை தொடர்ந்து தொடர்பு கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் கடும் கோடை வெயில் காரணமாக பாம்புகள் வீடுகளுக்குள் புகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தகக்கது.

    Extreme Heat Wave Forest Department Alert Kerala News Snake Bite Safety Snakes Entering Houses Summer Heat கேரளா செய்திகள் கேரளாவில் பாம்புகள் கோடை வெப்பம் பாம்பு கடித்தல் பாம்புகள் ஊடுருவல் வனத்துறை எச்சரிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெரிய தடாகத்தில் உலா வந்த யானை.. பொதுமக்கள் கவனத்திற்கு..!

    July 29, 2026

    மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகள்.. காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!

    July 27, 2026

    நீட் தேர்வு விவகாரம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா..!

    July 25, 2026

    மீண்டும் மிரட்டும் கொரோனா.. மொத்த பாதிப்பு 26 ஆக உயர்வு..!

    July 22, 2026

    நள்ளிரவில் கோயிலுக்குள் சிலையுடன் வலம் வந்த பெண்.. 30 நிமிடங்களில் நடந்த விபரீதம் என்ன?..

    July 20, 2026

    கோவில் குளத்தில் விழுந்த சாப்ட்வேர் பெண் இன்ஜினியர்.. உயிரிழப்புக்குக் காரணம் என்ன?..

    July 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026
    Don't Miss

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தியோ ஆழிசை, மரக்காணம் அருகே உள்ள தாத்தா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.