உஷார்.. ஊருக்குள் படையெடுக்கும் விஷப் பாம்புகள்.. பகீர் கிளப்பும் பின்னணி..!April 30, 2026 கேரளாவில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக பாம்புகள் குளிர்ச்சியைத் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.