Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»இந்தியா»தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!
    இந்தியா

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    Prime ReporterBy Prime ReporterApril 24, 2026Updated:April 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    BJP Rejects Alliance with Vijay TVK Post Election 2026
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏதுமில்லை என்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.

    தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்கும் என்றும், விஜய் அரசியலுக்குப் புதியவர் என்பதால் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    மேலும், விஜய்யுடன் கூட்டணி எங்களுக்கு தேவைப்படாது, தமிழகத்தில் எங்கள் கூட்டணி வலிமையான ஒன்று, நாங்கள் முழுமையான கூட்டணி, வேறு யாருடைய ஆதரவும் தேவைப்படாது என தெரிவித்துள்ளார். தங்களுக்கு வேறு யாருடைய ஆதரவும் தேவைப்படாது என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

    BJP TVK Alliance Nitin Nabin Tamil Nadu Politics TN Election 2026 Vijay அரசியல் செய்திகள் தமிழக வெற்றிக் கழகம் பாஜக விஜய் கூட்டணி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகள்.. காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!

    July 27, 2026

    நீட் தேர்வு விவகாரம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா..!

    July 25, 2026

    இடமாறும் முதல்வர் விஜய் அலுவலகம்?.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் செய்தி..!

    July 22, 2026

    மோடி வழியில் விஜய்.. ஆளுங்கட்சியின் அடக்குமுறை.. கனிமொழி கடும் தாக்கு..!

    July 22, 2026

    மீண்டும் மிரட்டும் கொரோனா.. மொத்த பாதிப்பு 26 ஆக உயர்வு..!

    July 22, 2026

    நள்ளிரவில் கோயிலுக்குள் சிலையுடன் வலம் வந்த பெண்.. 30 நிமிடங்களில் நடந்த விபரீதம் என்ன?..

    July 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.