Close Menu
    What's Hot

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»களத்தில் இறங்கிய விஜய்.. வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்த ‘தளபதி’ ..! (வீடியோ)
    தமிழ்நாடு

    களத்தில் இறங்கிய விஜய்.. வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்த ‘தளபதி’ ..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterApril 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay-tvk-door-to-door-campaign-perambur
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று தமிழக வெற்று கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தலைவர் விஜய் விசில் சின்னத்தை தங்கள் வீட்டு வாசலில் கோலமாக வரைந்து ஆதரவு தெரிவிக்குமாறு மக்களிடம் கோரிக்கை வைத்தார். இதனை அடுத்து, தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் பலரும் தங்களது வீடுகளில் விசில் சின்னத்தை கோலமாக வரைந்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    vijay-tvk-door-to-door-campaign-perambur

    தவெக-வில் இருந்து விலகும் செங்கோட்டையன்?.. அப்செட்டான தொண்டர்கள்..!

    தற்போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளும் போட்டியிடுகிறார். பெரம்பூரில் ஜவஹர் நகர் பகுதியில் உள்ள தமிழக வெற்றிக்கழக தேர்தல் பணிமனைக்கு சென்ற விஜய் வாசலில் விசில் போலமிட்டார். அதன் பின்னர், அந்த பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

    பெரம்பூரில் விசில் சின்னத்தை கோலமிட்ட விஜய்…@TVKPartyHQ #TVKVijay‌ #TVKVijay‌HQ pic.twitter.com/DE3ey1AKcm

    — Mahendhiran Raja (@Maheraja73) April 17, 2026

    இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், விஜயை மக்கள் எளிதில் அணுக முடியாது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தார் தலைவர் விஜய் 😍 pic.twitter.com/tq8GhQhNKp

    — RamKumarr (@ramk8060) April 17, 2026
    Actor Vijay Door to Door Canvas Chennai Election Campaign Update Perambur Election News Tamizhaga Vettri Kazhagam TVK Leader Vijay Vijay Perambur Campaign Vijay Political Entry Tamil சென்னை தேர்தல் களம் தமிழக வெற்றிக் கழகம் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தேர்தல் செய்திகள் விஜய் அரசியல் பயணம் விஜய் பெரம்பூர் பிரச்சாரம் விஜய் வாக்குச் சேகரிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026
    Don't Miss

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    கூவம் நதி சீரமைப்பு மற்றும் மின்சார பேருந்துகளைப் பாராட்டியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.