Browsing: சென்னை தேர்தல் களம்

பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அதிரடியாக வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.