Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!
    தமிழ்நாடு

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    Prime ReporterBy Prime ReporterApril 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vilavancode-election-2026-tvk-vs-bjp-congress-struggle
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    குறிப்பாக திமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. அதே போல அதிமுக, பாஜகவுடன் கூட்டணி போட்டு தேர்தலை எதிர்கொள்கிறது.

    சோதனையில் சிக்கிய பணம்?.. விஜய் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை..!

    திமுக, அதிமுக தவிர நாதக, தவெக என நான்குமுனைப் போட்டி நடைபெறுவதால் இந்த தேர்தல் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    vilavancode-election-2026-tvk-vs-bjp-congress-struggle

    இதில் நாம் தமிழர் கட்சி கோதாவில் பின்வாங்கும் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் கூறிவிட்டன. ஆனால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் போட்டியிலே கணிசமான தொகுதிகளையும், வாக்கு சதவீதத்தை பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி களம் ‘கை’மாறியுள்ளதாகவும், தவெக பக்கம் ‘கை’ ஓங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு தொகுதி எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவு தரும் என்பது கண்கூடான விஷயம்.

    சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

    கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய தொகுதி என்பதால் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி தேடி வரும். ஆனால் கடந்த 2024ஆம் ஆண்டு விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ ஆன விஜயதாரணி, அக்கட்சியில் இருந்து விலகி பாஜக பக்கம் தாவினார்.

    vilavancode-election-2026-tvk-vs-bjp-congress-struggle

    விளவங்கோடு தொகுதியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக விஜய தாரணி, சில காரணங்களால் கட்சியை விட்டு விலகியது காங்கிரஸ்க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    அதே சமயம், பாஜக சென்ற அவருக்கு கடந்த 2 வருடமாக எந்த பதவியோ பொறுப்போ வழங்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.

    ஆனால் வரும் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியது பாஜக. அதே போல தவெக சார்பாக அட்வகேட் மைக்கேல் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் தவெகவின் வேட்பாளர் தேர்வு இதில் மிகச்சரியே என தொகுதி மக்களே கூறுகின்றனர்.

    vilavancode-election-2026-tvk-vs-bjp-congress-struggle

    ஆனால் காங்கிரஸ் கட்சியோ வேட்பாளர் தேர்வில் மகப்பெரிய தவறு செய்துவிட்டது. காரணம், கேரளளாவை சேர்ந்த T.T பிரவீன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக சொந்த கட்சியினரே பணி செய்ய மறுத்து வருகின்றனர். நீண்ட காலமாக பணியாற்றிய உள்ளூர் நிர்வாகிகளை புறக்கணித்து விட்டு கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்கியிருப்பதாக நிர்வாகிகள் அதிருப்தியை தெரிவித்தது மட்டுமல்லாமல், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதனால் விளவங்கோடு தொகுதியில் போட்டி தவெக – பாஜக இடையே தான் என களம் மாறியுள்ளது. இந்த சூழலில், அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த முறை தங்களது வாக்கினை தவெகவுக்கு போட முடிவெடுத்துள்ளனர்.

    vilavancode-election-2026-tvk-vs-bjp-congress-struggle

    அதே சமயம், விளவங்கோடு பகுதி கிறிஸ்துவ மக்கள் அதிகம் வசிக்க கூடிய பகுத என்பதால், பாஜகவினருக்கு வாக்கு போகாது. இதனால் விளவங்கோடு தொகுதியில் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    திமுக மற்றும் காங்., கட்சிகளை சேர்ந்த பலரின் வாக்கு கூட விஜய்யின் தவெக பக்கம் சாயலாம் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் கடைசி வரை போராடி 28 தொகுதிகள் வாங்கிய காங்கிரஸ் கட்சிக்கு இது பேரிடியாக உள்ளது.

    Kanyakumari District Election Update Tamizhaga Vetri Kazhagam Vilavancode TN Assembly Election 2026 TVK Candidate Michael Kumar Vijayadharani BJP Vilavancode Vilavancode Congress Dispute Vilavancode Election 2026 குமரி மாவட்ட தேர்தல் நிலவரம் தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 தமிழக வெற்றி கழகம் விளவங்கோடு தவெக வேட்பாளர் மைக்கேல் குமார் விளவங்கோடு காங்கிரஸ் அதிருப்தி விளவங்கோடு தேர்தல் 2026 விஜயதாரணி பாஜக போட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    07.08.2026 வெள்ளிக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.