Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!
    தமிழ்நாடு

    சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

    Prime ReporterBy Prime ReporterApril 10, 2026Updated:April 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay-karaikudi-campaign-no-speech-fans-disappointed
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக தனி விமான மூலம் மதுரை விமான நிலையத்திற்கு சென்ற அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரைக்குடிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள சென்றார். செல்லும் வழியில் இரு புறமும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடி நின்று விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    vijay-karaikudi-campaign-no-speech-fans-disappointed

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    இதனால், விஜயின் பிரச்சார வாகனம் மெதுவாக நகர்ந்து சென்றது. இதனிடையே, பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய விஜய் சிறிது தூரம் சாலையில் சைக்கிள் ஓட்டினார். இதனால், உரிய நேரத்திற்கு பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு அவரால் ரீச் செய்ய முடியவில்லை. பகல் 12 மணி முதல் இரண்டு முப்பது மணி வரை மட்டுமே விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் விஜய் அங்கு செல்ல முடியாததால் அவரால் அங்கு பேச முடியாமல் போனது.

    vijay-karaikudi-campaign-no-speech-fans-disappointed

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    இதனை அடுத்து, அவர் காரைக்குடி தமிழக வெற்றி கழக வேட்பாளர் பிரபுவை வாகனத்தில் ஏற்றி விசில் சின்னத்தை காட்டி அவருக்கு வாக்கு சேகரித்தார். பல மணி நேரமாக கடும் வெயிலில் விஜயின் பேச்சைக் கேட்க காத்திருந்த தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் அவர் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றதால் ஏமாற்றம் அடைந்தனர்.

    Election Commission Permission Issue Karaikudi Election News Tamizhaga Vetri Kazhagam Campaign TVK Leader Vijay News Vijay Cycle Ride Karaikudi Vijay Karaikudi Campaign Why Vijay Didn't Speak in Karaikudi காரைக்குடி தேர்தல் செய்திகள் தமிழக வெற்றி கழகம் பிரச்சாரம் தவெக தலைவர் விஜய் தேர்தல் ஆணையம் அனுமதி விஜய் காரைக்குடி பிரச்சாரம் விஜய் சைக்கிள் பயணம் விஜய் பேசாமல் சென்றது ஏன்?
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.