சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!April 10, 2026 காரைக்குடி தேர்தல் பிரச்சாரத்தில் நேரம் கடந்ததால் விஜய் உரையாற்றாமல் திரும்பினார். பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.