Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பணம் பதுக்கலா?.. அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை..!
    தமிழ்நாடு

    பணம் பதுக்கலா?.. அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை..!

    Prime ReporterBy Prime ReporterApril 6, 2026Updated:April 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Income Tax raid at AIADMK candidate college in Trichy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சியில் அதிமுக வேட்பாளருக்குச் சொந்தமான கல்வி நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கருப்பு உடையில் கார்ஜியஸ் லுக்.. தீயாய் பரவும் ஹன்சிகாவின் பிளாக் அவுட்ஃபிட்..!

    கல்லூரியில் குவிந்த அதிகாரிகள்

    திருச்சி கிழக்குத் தொகுதியின் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் ஜி. ராஜசேகரனுக்குச் சொந்தமான ‘இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள்’ திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே அமைந்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சுமார் 6 மணியளவில், வருமானவரித் துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் திடீரென இந்தக் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து சோதனையைத் தொடங்கினர்.

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    பணம் பதுக்கலா?

    தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காகப் பெருமளவிலான பணம் கல்லூரியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில், முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினிப் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.

    சோதனையின் முடிவில் ஏதேனும் பணம் அல்லது ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டனவா என்பது குறித்து அதிகாரிகள் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

    AIADMK candidate Rajasekaran Cash seizure allegations Election flying squad Trichy Income Tax raid Trichy Indira Ganesan College raid IT department search TN Assembly Election 2026 அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் இந்திரா கணேசன் கல்லூரி ஐடி ரெய்டு திருச்சி தமிழக தேர்தல் 2026 திருச்சி கிழக்கு தேர்தல் தேர்தல் பறக்கும் படை வருமானவரித் துறை சோதனை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.