Close Menu
    What's Hot

    சந்திரசேகர் ஜோசப் விஜய் எனும் நான்.. தமிழகத்தின் புதிய முதல்வர் பதவியேற்பு விழா வெளியான மாஸ் அப்டேட்..!

    May 9, 2026

    முதல்முறையாக திறக்கப்பட்டது பனையூர் கதவுகள்.. அலைமோதும் தொண்டர் கூட்டம்..!

    May 9, 2026

    விசிக-வின் 35 ஆண்டுகால கனவு தவெக ஆட்சியில் நனவாகும்.. ஆதவ் அர்ஜூனா நன்றி..!

    May 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கருப்பு உடையில் கார்ஜியஸ் லுக்.. தீயாய் பரவும் ஹன்சிகாவின் பிளாக் அவுட்ஃபிட்..!
    சினிமா

    கருப்பு உடையில் கார்ஜியஸ் லுக்.. தீயாய் பரவும் ஹன்சிகாவின் பிளாக் அவுட்ஃபிட்..!

    Prime ReporterBy Prime ReporterApril 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    hansika-motwani-stuns-in-black-outfit-instagram-photos
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் சில ஆண்டுகள் கழித்து இந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார். ஹிந்தியை தொடர்ந்து நடித்து வந்த இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு பரீட்சையமானார்.

    hansika-motwani-stuns-in-black-outfit-instagram-photos

    அதன் பின் வேலாயுதம், அரண்மனை, ரோமியோ ஜூலியட், சிங்கம் 2 எனத் தொடர்ந்தது பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சிம்புவுடன் ஏற்பட்ட காதல் தோல்விக்கு பின் ஹன்சிகா 2022 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரை காதலித்த திருமணம் செய்து கொண்டார்.

    hansika-motwani-stuns-in-black-outfit-instagram-photos

    ஜெய்ப்பூர் இருவருக்கும் அரண்மனையில் திருவிழா போன்று இவர்களது, திருமணம் நடைபெற்றது. தற்போது மும்பை பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் இந்த தம்பதிக்கு பரஸ்பர சம்பந்தத்தின் அடிப்படையில் விவாகரத்தை வழங்கியுள்ளனர். கணவர் சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சம் எதுவும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    hansika-motwani-stuns-in-black-outfit-instagram-photos

    இந்நிலையில், விவாகரத்து பெற்றதும் அமேசன் பிரைம் வீடியோ நிகழ்ச்சியில் முதன்முறையாக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் மிகவும் கிளாமரான உடையில், நம்பிக்கையுடன் புன்னகையுடன் போஸ் கொடுத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

    இந்நிலையில், ஹன்சிகா கருப்பு உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிகப்படியான லைக்களை குவித்து வருகின்றனர்.

    View this post on Instagram

    A post shared by Hansika Motwanni (@ihansika)

    Actress Hansika Latest Hansika in Black Dress Hansika Instagram Photos Hansika Motwani கருப்பு உடை ஹன்சிகா நடிகை ஹன்சிகா லேட்டஸ்ட் ஹன்சிகா இன்ஸ்டாகிராம் ஹன்சிகா மோத்வானி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நிலையான ஆட்சி அமையுமா?.. இயக்குநர் தங்கர் பச்சானின் கருத்தால் கிளம்பிய விவாதம்..!

    May 9, 2026

    குலதெய்வம் கோவிலில் நடிகர் சூர்யா.. திரண்ட ரசிகர்கள்..!

    May 8, 2026

    நைட் நேரத்துல.. பால் டப்பாவுடன் த்ரிஷா.. வெயிட்டான சம்பவம் வைரல்..! (வீடியோ)

    May 7, 2026

    அரசியல் களத்தில் ட்விஸ்ட்.. விஜய்க்காக களம் இறங்கிய அமீர்..!

    May 7, 2026

    மெஜாரிட்டி சிக்கலில் விஜய்.. வெங்கட் பிரபு பகிர்ந்த ‘அந்த’ ஒரு வசனம்..!

    May 7, 2026

    தனது ‘காட்ஃபாதருக்கு’ அஞ்சலி.. ஆர்.பி.சவுத்ரியின் மறைவு விஜய் இறுதி மரியாதை..!

    May 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    TVK வெளியிட்ட வீடியோ குறித்து தினகரன் சொன்ன ‘ஷாக்’ தகவல்..!

    May 9, 2026

    மாலை 4 மணிக்கு க்ளைமாக்ஸ்.. விஜய்க்கு கை கொடுப்பாரா திருமாவளவன்?..

    May 9, 2026

    நிலையான ஆட்சி அமையுமா?.. இயக்குநர் தங்கர் பச்சானின் கருத்தால் கிளம்பிய விவாதம்..!

    May 9, 2026

    முதல்வராகிறார் விஜய்?.. விசிகவின் நிபந்தனையற்ற ஆதரவுடன் மெஜாரிட்டியை எட்டிய தவெக..!

    May 9, 2026
    Don't Miss

    சந்திரசேகர் ஜோசப் விஜய் எனும் நான்.. தமிழகத்தின் புதிய முதல்வர் பதவியேற்பு விழா வெளியான மாஸ் அப்டேட்..!

    May 9, 2026

    தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பதவியேற்கும் விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மெஜாரிட்டியை நிரூபித்து ஆளுநரைச் சந்தித்த நிலையில், பதவியேற்பு விழா நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த முழு விவரம்.

    முதல்முறையாக திறக்கப்பட்டது பனையூர் கதவுகள்.. அலைமோதும் தொண்டர் கூட்டம்..!

    May 9, 2026

    விசிக-வின் 35 ஆண்டுகால கனவு தவெக ஆட்சியில் நனவாகும்.. ஆதவ் அர்ஜூனா நன்றி..!

    May 9, 2026

    விஜய் கையில் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு.. நேரம் ஒதுக்கிய ஆளுநர்.. க்ரீன் சிக்னல்..!

    May 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.