Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»எங்களிடம் பணபலம் இருக்கிறது.. நில அபகரிப்பு கும்பலின் அடுத்தடுத்த அதிரடி அட்டூழியம்..!
    கோவை

    எங்களிடம் பணபலம் இருக்கிறது.. நில அபகரிப்பு கும்பலின் அடுத்தடுத்த அதிரடி அட்டூழியம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 27, 2026Updated:March 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Land Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, லாலி ரோடு பகுதியில் வசிக்கும் 59 வயது முதியவர் அமரேசன், தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். வீரகேரளம் பகுதியில் தனது மனைவி சக்திகனி பெயரில் கடந்த 2011 முதல் சட்டப்பூர்வமாக அனுபவத்தில் உள்ள 1,225 சதுரடி நிலத்தை, பில்டஜா (Buildaza) நிறுவனத்தைச் சேர்ந்த முகமது குதூப், அப்துல் ரகுமான், இக்பால் மற்றும் அவர்களது கூட்டாளிகள் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க பார்த்து உள்ளனர்.

    அமரேசன் தனது மகனுக்கு தான செட்டில்மென்ட் செய்ய முயன்ற போது தான், வில்லங்கச் சான்றிதழில் பழைய உரிமையாளர்களின் வாரிசுகளை வைத்து 2.96 ஏக்கர் நிலத்தையும் வளைத்துப் போட்டு, இவரது வீட்டையும் வழியையும் சேர்த்து ஒரு ‘விடுதலைப் பத்திரமாக’ மோசடி பதிவு செய்து இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்து விசாரணை நிலுவையில் இருந்த போதே, அதிகார பலம் மற்றும் பண பலத்தைக் காட்டி ​கடந்த மார்ச் 11-ஆம் தேதி முதற்கட்டமாக மிரட்டல் விடுத்த அந்த கும்பல், “எங்களிடம் காசு இருக்கிறது, எதையும் விலைக்கு வாங்குவோம்” என மிரட்டல் விடுத்து ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.

    காய்கறிகளால் உருவான ‘100% வாக்கு.. வினோத முறையில் தேர்தல் விழிப்புணர்வு..!

    இதை அடுத்த கடந்த மார்ச் 21-ஆம் தேதி இரவு சுமார் 7.50 மணி அளவில், சினிமா பாணியில் TN 37 CS 1462 எண்ணுள்ள ஜே.சி.பி இயந்திரத்துடன் ஒரு பெரிய கூலிப்படையே அமரேசனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து உள்ளது. ஜெயக்குமார் மற்றும் ஹரி தலைமையிலான அந்த கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டை இடித்துத் தரைமட்டமாக்க முயன்றதுடன், அதைத் தடுக்க முயன்ற அமரேசனை கொலை செய்யவும் துணிந்து உள்ளது.

    இந்தத் தள்ளுமுள்ளுவில் படுகாயம் அடைந்த முதியவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜே.சி.பி வாகனத்தின் தடயங்கள் மற்றும் கூலிப்படையினர் போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களை கையில் வைத்து உள்ள அமரேசன் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தட்டுப்பாடுக்கு இதுதான் காரணமா?.. ரகசிய இடத்தில் பதுக்கப்பட்ட 200 சிலிண்டர்கள் பறிமுதல்..!

    இந்தப் புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட பின்னரும் வழக்கு பதிவு செய்யப்படாமல் வடவள்ளி காவல்துறையினர் காலம் தாழ்த்தி வருவது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தருகிறது. மேலும் இது தொடர்பாக மாவட்ட காவல்துறை ஆணையரை சந்தித்து மனு கொடுக்கவும் இருப்பதாக தெரிவித்தனர்.

    Buildaza firm controversy Coimbatore land grab case Fake document property scam Vadavalli police complaint கோவை நில அபகரிப்பு கும்பல் போலி ஆவண சொத்து மோசடி ஜே.சி.பி கொண்டு வீடு இடிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.