Close Menu
    What's Hot

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»காய்கறிகளால் உருவான ‘100% வாக்கு.. வினோத முறையில் தேர்தல் விழிப்புணர்வு..!
    தமிழ்நாடு

    காய்கறிகளால் உருவான ‘100% வாக்கு.. வினோத முறையில் தேர்தல் விழிப்புணர்வு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vote UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    காய்கறிகள் மூலம் 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து விவசாயிகள் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    ஜனநாயக திருவிழா நிகழ்வான தேர்தலில் பொதுமக்கள் 100 சதவிகிதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    வீட்டிற்கு வந்த தோழி செய்த விபரீதம்.. கொலை வழக்கில் சிக்கியது எப்படி? முழுப் பின்னணி..!

    அதன்படி திருப்பூர் கோவில் வழி பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தையில் வேளாண் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காய்கறிகளை அடுக்கி 100% வாக்களிப்போம் ஜனநாயக கடமை ஆற்றுவோம் என வார்த்தைகளை உருவாக்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

    தட்டுப்பாடுக்கு இதுதான் காரணமா?.. ரகசிய இடத்தில் பதுக்கப்பட்ட 200 சிலிண்டர்கள் பறிமுதல்..!

    இதனை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாராணவரே துவக்கி வைத்தார் மேலும் உழவர் சந்தையில் இருந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகித்து 100% வாக்களிக்க வேண்டியது அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    100 Percent Voting Campaign Collector Manish Naranaware Election Commission awareness Tamil Nadu Tiruppur voter awareness 2026 உழவர் சந்தை விழிப்புணர்வு காய்கறிகள் மூலம் விழிப்புணர்வு திருப்பூர் தேர்தல் விழிப்புணர்வு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    பிரசாரத்தில் நெகிழ்ச்சி.. இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..! (வீடியோ)

    April 20, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. சீமானை வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்..! (வீடியோ)

    April 20, 2026

    தேர்தல் விதிமீறல்.. விஜய் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை?..

    April 20, 2026

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சொல்லி அழ ஆள் இல்லையா? இதோ உங்கள் விதியை மாற்றும் திருச்சேறை சாரபரமேஸ்வரர்!

    April 20, 2026

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026
    Don't Miss

    தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பு குளறுபடி? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

    April 20, 2026

    பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், சொத்து மதிப்பை ₹100 கோடி வரை குறைத்துக் காட்டியது முறைகேடானது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து. வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு

    முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!

    April 20, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026

    முகம் ஜொலிக்கணுமா?.. டாப் 5 ஹெல்த் டிரிங்க்ஸ்..!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.