Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»“பயமா இருந்தது.. ஆனாலும் ஆதாரத்தோடு பிடிச்சேன்” – திருடர்களை ரகசியமாக படம்பிடித்த கல்லூரி மாணவி..!
    கோவை

    “பயமா இருந்தது.. ஆனாலும் ஆதாரத்தோடு பிடிச்சேன்” – திருடர்களை ரகசியமாக படம்பிடித்த கல்லூரி மாணவி..!

    Prime ReporterBy Prime ReporterMarch 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    theft UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ​மது போதையில் இருந்தவரிடம் செல்போன், பணத்தைப் பறித்த இருவர்; சமூக வலைதளங்களில் வைரலாகும் ‘பதைபதைக்கும்’ திருட்டு வீடியோ.

    கோவையின், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில், மது போதையில் உறங்கிக் கொண்டு இருந்த ஒருவரிடம் நைசாகப் பணம் மற்றும் செல்போனைத் திருடிச் சென்ற இரு வாலிபர்களின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


    தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளியூர்களில் இருந்து வந்து தங்கிப் பணி புரிந்து வருகின்றனர். இதனால் காந்திபுரம் பகுதியில் உள்ள நான்கு முக்கியப் பேருந்து நிலையங்களிலும் எப்போதும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.


    ​இந்நிலையில், நேற்று மாலை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் நபர் ஒருவர் மது போதையில் அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தார்.
    இதனை நோட்டமிட்ட இரண்டு வாலிபர்கள், அந்த நபரின் அருகே அமர்ந்து சிறிது நேரம் அங்கும் இங்கும் பார்த்தனர். யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட திருடர்கள், உறங்கிக் கொண்டு இருந்தவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை லாவகமாகத் திருடிக் கொண்டு அங்கு இருந்து சென்றனர்.


    இந்தத் திருட்டுச் சம்பவத்தை அங்கு இருந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது செல்போனில் ரகசியமாகப் பதிவு செய்து உள்ளார். “அவர்களை அங்கேயே தட்டிக் கேட்டால் தனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் என்று பயந்ததால், ஆதாரத்திற்காக வீடியோ எடுத்தேன்” என அந்த மாணவி பதிவு செய்து உள்ளார்.

    தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    bus stand theft Tamil Nadu Coimbatore news today Coimbatore theft viral video Gandhipuram bus stand robbery mobile money theft case viral theft video India கோவை திருட்டு சம்பவம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.