Browsing: Coimbatore news today

கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

கோவை வெள்ளானைப்பட்டியில் உள்ள தனியார் மதுக்கூடத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பாட்டில்கள், நாற்காலிகளைக் கொண்டு தாக்கித் தாக்குதல் நடத்திய கும்பல் குறித்து நீலாம்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அவிநாசி சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாக எழுந்துள்ள புகார்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் ஆதாரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போதையில் உறங்கியவரிடம் செல்போன், பணத்தை திருடிய வாலிபர்கள்; தைரியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கிய கல்லூரி மாணவியின் துணிச்சலான செயல்.