Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»ஏழை பெண்களை குறிவைக்கும் அரசியல் அதிகாரம்?.. திமுக பிரமுகர் மீது குவியும் அதிரடிப் புகார்கள்..!
    கோவை

    ஏழை பெண்களை குறிவைக்கும் அரசியல் அதிகாரம்?.. திமுக பிரமுகர் மீது குவியும் அதிரடிப் புகார்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    DMK UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திமுக அலுவலகத்திற்கு வரும் பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களிடம் அநாகரீக நடந்துகொண்ட கோவை திமுக வார்டு செயலாளர் இப்ராஹிம் மீது அதிரடிப் புகார்கள் எழுந்துள்ளன.

    கோயம்புத்தூர் செல்வபுரம் பகுதியில், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழைப் பெண்களைச் சுரண்டும் அவலம் அரங்கேறி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 79-வது வார்டு திமுக செயலாளர் இப்ராஹிம் என்பவர், கட்சி அலுவலகத்திற்கு வேலைக்கு வரும் பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாகக் கூறி, அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    ரேஷன் கடைகள் மற்றும் சத்துணவு மையங்களில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, வறுமையில் வாடும் பெண்களைத் தனது வலைக்குள் வீழ்த்த முயல்வதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர். அலுவலகமா? மினி பாரா?: மாலை 6 மணிக்கு மேல் திமுக மன்றம் மது அருந்தும் இடமாக (Mini Bar) மாற்றப்படுவதாகவும், இப்ராஹிம் போதையில் பொதுமக்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    பொருட்கள் மேலும் தேர்தலை முன்னிட்டு கட்சி சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்டப் பொருட்களை (அண்டாக்கள்) பொதுமக்களுக்குக் கொடுக்காமல், தனது சொந்த இடத்தில் பதுக்கி வைத்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும் இவரின் இத்தகைய அநாகரீகச் செயல்களைக் கண்காணித்து வந்த திமுக கட்சியினரே, புகைப்பட ஆதாரங்களை வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பு கருதி வீடியோ ஆதாரங்கள் தற்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அரசியல் பதவியைக் காட்டி பெண்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் இத்தகைய நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


    கட்சித் தலைமையோ அல்லது அந்தப் பகுதி ஜமாத்தார்களோ தலையிட்டு, இது போன்ற நபர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. குடும்ப மானத்திற்கு அஞ்சி வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

    Coimbatore DMK issue Coimbatore news today DMK controversy Tamil Nadu Ibrahim ward secretary complaint Political abuse women complaint கோவை திமுக சர்ச்சை பெண்கள் மீதான அநாகரீக நடத்தை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.