Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»அடுப்பே வேண்டாம்.. 10 நிமிடங்களில் தக்காளி, வெங்காய ஸ்பெஷல் பச்சடி ரெசிபி..!
    சமையல்

    அடுப்பே வேண்டாம்.. 10 நிமிடங்களில் தக்காளி, வெங்காய ஸ்பெஷல் பச்சடி ரெசிபி..!

    Prime ReporterBy Prime ReporterMarch 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Tomato Onion Pachadi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சிலிண்டர் தட்டப்பாட்டால் நாடு முழுவதும் பல ஹோட்டல்கள் மூடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் வீட்டு உபயோக சிலிண்டர் கூட தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வீட்டில் சமைப்பதே பெறும் பிரச்சினையாக கூட மாறலாம்.

    இந்த நிலையில், அடுப்பும், சிலிண்டரும் தேவைப்படாத சில உணவுப் பொருட்களை முயற்சித்து சிலிண்டர் பிரச்சினையை ஓரளவுக்கு குறைக்கலாம். சிலிண்டர் தட்டப்பாட்டு ஏற்பட்டால், இப்படியான சூழ்நிலையில் திடீரென்று வீட்டில் உள்ள சிலிண்டர் காலி ஆகிவிட்டால், கவலையை விடுங்க, அடுப்பில்லாமல் நிறைய ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில், இன்று நம் தக்காளி, வெங்காய ஸ்பெஷல் பச்சடி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். 

    தேவையான பொருட்கள்

    • நான்கு பச்சை மிளகாய்
    • ஒரு சிறிய துண்டு புளி
    • ஒரு பெரிய வெங்காயம்
    • நாலு பல் பூண்டு
    • ஒரு தக்காளி
    • சுவைக்கு ஏற்ப உப்பு
    • கால் டீஸ்பூன் மிளகுத்தூள்

    செய்முறை

    Tomato Onion Pachadi

    STEP 1: முதலில் இடிகல்லில் பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து நன்கு இடிக்கவும். நன்றாக இடித்ததும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    STEP 2: அதன் பின்னர், அதில் சிறிய துண்டு புளியை சேர்க்க வேண்டும். புளியை நன்றாக தட்டியவுடன் அதில், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக இடிக்க வேண்டும்.

    STEP 3: வெங்காயம் நன்றாக இடித்ததும், அதில் பூண்டு பற்களை சேர்த்து மென்மையாகும் வரை இடிக்க வேண்டும். அடுத்து அதில், நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை அரைக்க வேண்டும்.

    STEP 4: இறுதியில் அதில் சுவை ஏற்ப உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு அரைத்தால் சுவையான தக்காளி வெங்காய பச்சடி சாப்பிட தயார். இதனை சூடான சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்றவற்றுடன் சாப்பிடலாம்.

    Easy breakfast side dish Fireless cooking Healthy recipe No gas cooking No oil recipe Raw tomato onion chutney Tomato Onion Pachadi அடுப்பில்லா சமையல் ஆரோக்கியமான ரெசிபி எண்ணெய் இல்லா உணவு எளிமையான காலை உணவு தக்காளி வெங்காய பச்சடி தீயில்லா சமையல் பச்சடி வகைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026

    சுடச்சுட சாதத்திற்கு அருமையான சைட் டிஷ்.. சத்தான பீர்க்கங்காய் தக்காளி சட்னி..!

    July 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.