Close Menu
    What's Hot

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»மீந்து போன இட்லி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..
    சமையல்

    மீந்து போன இட்லி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..

    Prime ReporterBy Prime ReporterMarch 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Idli Vada UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக மீந்து போன இட்லி இருந்தால், உப்புமா தான் செய்து பார்த்திருப்போம். ஆனால், அந்த மீந்து போன இட்லியை கொண்டு மாலை வேலையில் குழந்தைகளுக்கு அருமையான சுவையில் வடை சுட்டு கொடுக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அது குறித்து இந்த பதிவில் காண்போம்.

    தேவையான பொருட்கள்

    • ஆறு மீந்து போன இட்லி
    • இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
    • கால் டீஸ்பூன் உப்பு
    • ஒரு கொத்து கருவேப்பிலை
    • சிறிய துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது
    • ஒரு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
    • ஒரு பொடியாக நறுக்கியது வெங்காயம்
    • பொடியாக நறுக்கிய சிறிய கொத்துமல்லி
    • தேவையான அளவு எண்ணெய்
    Idli Vada UTV

    செய்முறை

    Step 1: முதலில் மீந்து போன இட்லியை நன்கு உதிர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், அரிசி மாவு, உப்பு, கருவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    Step 2: பின்னர் அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி நன்கு பிசைந்து விட வேண்டும். பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை தெளித்து சப்பாத்தி மாவை விட சற்று மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    Step 3: பின்னர் கையில் சிறிது எண்ணெயை தடவி பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி தட்டையாக தட்டி நடுவே துளையிட்டு ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    Step 4: இறுதியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடானதும் தட்டி வைத்துள்ள வடையை போட்டு பொன்னிறமாக பொறுத்து எடுத்தால் சுவையான இட்லி வடை தயார்.

    Crispy Medu Vada Healthy Morning Food Hotel Style Sambar Idli Batter Preparation Idli Vada Combo Soft Idli Recipe South Indian Breakfast ஆரோக்கியமான உணவு இட்லி மாவு அரைப்பது எப்படி இட்லி வடை காம்போ காலை உணவு வகைகள் மல்லிகைப்பூ இட்லி மொறுமொறு மெது வடை ஹோட்டல் ஸ்டைல் சாம்பார்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற கலர்ஃபுல் காய்கறி சாதம்.. வீடே மணக்கும் ஃப்ரைடு ரைஸ்..!

    June 9, 2026

    ஹோட்டல் ஸ்டைல் தக்காளி காரக் குழம்பு.. மிகக் குறைந்த பொருட்களில் அசத்தல் சுவை ரகசியம்..!

    June 8, 2026

    10 நிமிடத்தில் கமகமக்கும் டிபன் சைட்டிஷ்.. தேங்காயும் பொட்டுக்கடலையும் போதும்..!

    June 6, 2026

    மணமணக்கும் முருங்கைக்காய் ரசம்.. சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து..!

    June 2, 2026

    பேச்சுலர்களுக்கான 10 நிமிட குவிக் ரெசிபி.. ரசம், தயிர் சாதத்திற்கு அல்டிமேட் சைடிஷ்..!

    June 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    3 செய்தி சேனல்கள் முடக்கம்.. ஊடக சுதந்திரம் பறிபோகிறதா? எல்.முருகன் கேள்வி..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026

    உடல் எடை ஏறுகிறதா அல்லது குறைகிறதா?.. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் ஆபத்துகள்..!

    June 9, 2026
    Don't Miss

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.