Close Menu
    What's Hot

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»இருட்டு கடைக்கு டஃப் கொடுக்கும்.. ரோஜா பூ அல்வாவை இப்படி செஞ்சு அசத்துங்க!
    சமையல்

    இருட்டு கடைக்கு டஃப் கொடுக்கும்.. ரோஜா பூ அல்வாவை இப்படி செஞ்சு அசத்துங்க!

    Prime ReporterBy Prime ReporterFebruary 25, 2026Updated:February 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Rose Flower Halwa UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இன்றைக்கு சுவையான ரோஜா பூ அல்வாவை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

    எல்லாத்துக்கும் அல்வா பிடிக்கும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான அல்வாவை செய்வாங்க, அப்படி ரோஜா பூக்களால் செய்யப்பட்ட அல்வா நீங்க எப்பயாவது சாப்பிட்டு இருக்கீங்களா? இதுவரை ரோஜா பூக்களோட அல்வா சாப்பிடலன்னா வீட்ல செஞ்சு பாருங்க ரொம்ப எளிமையா செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    • நெய்
    • ரவை
    • சர்க்கரை
    • பால்
    • ரோஸ் வாட்டர்
    • குங்குமப்பூ
    • ஏலக்காய் தூள்
    • உலர்ந்த ரோஜா இதழ்

    செய்முறை

    Step 1: முதல்ல ஒரு கடாயில் நெய்ய சூடாகணும். அதுல ரவையை சேர்த்து குறைந்த தீயில் பொன்னிறமா வறுக்கணும்.

    Step 2: அதுக்கு அப்புறமா வேற ஒரு பாத்திரத்தில் பால் காய்ச்சி சர்க்கரை சேர்த்து கலக்கணும். அதுல ரோஸ் வாட்டர், குங்குமப்பூ சேர்த்து ரெண்டு மூணு நிமிஷங்கள் கொதிக்க விடணும்.

    Step 3: பொன்னிறமா வறுத்த ரவையில் சிறிது சிறிதாக பால் சேர்த்து கலக்கணும். இது கெட்டியாகும் வரை வேக வைக்கணும்.

    Step 4: உலர்ந்த ரோஜா இதழ்களை நறுக்கி ஏலக்காய் தூள் சேர்த்து தூவி விடணும், கட்டியான ரவையில் ரோஜா இதழ்கள் ஏலக்காய் பொடி கலவையை சேர்த்து மூடி வச்சிட்டு அதுக்கப்புறம் அஞ்சு நிமிஷங்கள் வரையும் இதை வேக வைக்கணும்.

    Step 5: ரோஜா அல்வாவை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ எப்படி வேணா சாப்பிடலாம். ரொம்ப பிரமாதமா இருக்கும். அல்வா மீது இன்னும் சில ரோஜா இதழ்களை தூவி விட்டா டெக்கரேஷனுக்கு நல்லா இருக்கும்.

    Easy Dessert Tamil Homemade Sweet Recipe Rose Flower Halwa Traditional Halwa அல்வா ரெசிபி ரோஜா இனிப்பு ரோஜா பூ அல்வா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026

    சுடச்சுட சாதத்திற்கு அருமையான சைட் டிஷ்.. சத்தான பீர்க்கங்காய் தக்காளி சட்னி..!

    July 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026
    Don't Miss

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு உபரி நீரை மட்டுமே திறப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.