Close Menu
    What's Hot

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ்.. சுண்டி இழுக்கும் பன்னீர் பட்டர் மசாலா..!
    சமையல்

    சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ்.. சுண்டி இழுக்கும் பன்னீர் பட்டர் மசாலா..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 21, 2026Updated:February 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    paneer butter masala UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    உங்க வீட்ல அடிக்கடி சப்பாத்தி செய்கிறார்கள் என்றால், அதற்கு இந்த பன்னீரை ட்ரை பண்ணி பாருங்க, உங்க வீட்ல இருக்கிறவங்க கூட அடிக்கடி இதை செய்ய சொல்லி கேட்பாங்க, சொல்லப்போனால் இந்த பன்னீர் பட்டர் மசாலாவை 15 நிமிஷத்துல செஞ்சிடலாம். இதை காலையில ஸ்கூலுக்கு ஆபீஸ்க்கு கூட கொடுத்துவிடலாம். எப்படி செய்யலாம்னு இந்த பதிவில் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    அரைப்பதற்கு,

    • 2 தக்காளி
    • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
    • 5 முந்திரி
    • 1/4 டீஸ்பூன் மஞ்சத்தூள்
    • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
    • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
    • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா

    தாளிப்பதற்கு,

    • 2 டீஸ்பூன் எண்ணெய்
    • 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
    • 1 பெரிய வெங்காயம்
    • தண்ணீர் தேவையான அளவு
    • உப்பு சுவைக்கேற்ப
    • 200 கிராம் பன்னீர்
    • கஸ்தூரி மேத்தி சிறிது
    paneer butter masala UTV

    செய்முறை

    Step 1: முதலில் மிக்ஸி ஜாரில் தக்காளி, முந்திரி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு நைசாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    Step 2: இதனை அடுத்து, வானொலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணை சேர்த்து உருகியதும்.

    Step 3: பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.

    Step 4: பின்னர், அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்கு கிளறி ஒரு கப் நீர் ஊற்றி சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி வைக்க வேண்டும்.

    Step 5: இவற்றை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிய கொதிக்க வைக்க வேண்டும்.

    Step 6: மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்ததும் மூடியை திறந்து பன்னீர் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் வேக வைக்க வேண்டும்.

    Step 7: இறுதியாக அதில், கஸ்தூரி மேத்தியை தூவி இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணையை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்.

    Butter Masala Curry Indian Gravy Recipes Paneer Butter Masala Recipe Paneer Recipes Tamil Restaurant Style Paneer Veg Dinner Recipes பனீர் பட்டர் மசாலா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    July 30, 2026

    சுடச்சுட சாதத்திற்கு அருமையான சைட் டிஷ்.. சத்தான பீர்க்கங்காய் தக்காளி சட்னி..!

    July 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026
    Don't Miss

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.