Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»அதிகாரிகளின் அலட்சியப் போக்கு.. போராட்டத்தில் குதித்த மக்கள்..!
    கோவை

    அதிகாரிகளின் அலட்சியப் போக்கு.. போராட்டத்தில் குதித்த மக்கள்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 29, 2026Updated:July 29, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-sulur-kalangal-public-detain-eb-staff-over-power-cuts
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கலங்கள் கிராமம், தென்றல் நகர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மின்சாரம் தடைபடுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தென்றல் நகர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாகவே இரவு வேளைகளில் எவ்வித முன்னறிவிப்புமின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் கொசுத் தொல்லை, கடும் புழுக்கம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை அப்பகுதி மக்கள் சந்தித்து வந்துள்ளனர். மேலும் குறைந்த வோல்டேஜ் மின்சாரம் வந்துள்ளதாலும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கும், அலுவலகத்திற்கும் தொலைபேசி மூலமாகவும் நேரில் சென்றும் புகார் அளித்துள்ளனர்.

    சதக்.. சதக்.. பெட் ஷாப் உரிமையாளருக்கு கத்திக்குத்து.. வாடிக்கையாளர் செய்த வெறிச்செயல்..!

    இருப்பினும், அதிகாரிகள் தரப்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், உரிய தீர்வு காணப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்றும் வழக்கம் போல் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திரண்டனர். அப்போது அங்கு வந்த மின்வாரிய ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு சிறைபிடித்தனர். மேலும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    Coimbatore power cut protest EB staff detained Coimbatore Sulur Kalangal village news Sulur power cut news TNEB power failure Tamil Nadu கலங்கள் கிராமம் கோவை சூலூர் கோவை செய்தி தென்றல் நகர் மின்தடை போராட்டம் மின்வாரிய ஊழியர்கள் சிறைபிடிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.