அதிகாரிகளின் அலட்சியப் போக்கு.. போராட்டத்தில் குதித்த மக்கள்..!July 29, 2026 கோவையில் கடந்த மூன்று நாட்களாகத் தொடரும் கடும் மின்தடையைக் கண்டித்து மின்வாரிய ஊழியர்களைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.