Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»முறைகேடாக பெறப்பட்ட சாதி சான்றிதழ் ரத்து.. அரசு விடுத்துள்ள எச்சரிக்கை..!
    தமிழ்நாடு

    முறைகேடாக பெறப்பட்ட சாதி சான்றிதழ் ரத்து.. அரசு விடுத்துள்ள எச்சரிக்கை..!

    Prime ReporterBy Prime ReporterJuly 27, 2026Updated:July 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tamil-nadu-government-cancels-fake-scheduled-tribe-certificates
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படுவது குறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அரசாணை வெளியிட்டுள்ளது. உரிய தகுதியும் முறையான ஆவணங்களும் இல்லாமல், தவறான முறையில் பெறப்பட்ட பழங்குடியினர் (Scheduled Tribe) சான்றிதழ்களை உடனடியாக ரத்து செய்து தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது.

    மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகள்.. காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!

    பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் உண்மையான தகுதியுள்ள நபர்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், பெறப்பட்ட புகார்கள் மற்றும் ஆவணங்களின் மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி அரசுப் பணிகள் மற்றும் கல்வி வாய்ப்புகளைப் பெற்றவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த அரசாணையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    Fake Scheduled Tribe certificate Tamil Nadu ST community certificate verification TN government GO cancellation Tribal reservation updates அரசுப் பணிகள் முறைகேடு சான்றிதழ் ரத்து தமிழக அரசு அரசாணை தமிழக அரசு செய்திகள் பழங்குடியினர் இடஒதுக்கீடு போலி பழங்குடியினர் சான்றிதழ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.