Browsing: தமிழக அரசு செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பெறப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ்களை உடனடியாக ரத்து செய்து தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது.

இட நெருக்கடி மற்றும் நவீன வசதிகள் காரணமாகத் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு முதல்வர் அலுவலகம் மாற்றப்பட்டு வருகிறது.