Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»10-வது தளம் இனி முதல்வரின் புதிய முகவரி.. தலைமைச் செயலகத்தில் அதிரடி மாற்றம்..!
    தமிழ்நாடு

    10-வது தளம் இனி முதல்வரின் புதிய முகவரி.. தலைமைச் செயலகத்தில் அதிரடி மாற்றம்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 25, 2026Updated:July 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tamil-nadu-cm-office-relocation-namakkal-kavignar-maligai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு முதல்வர் அலுவலகம் மாற்றப்படுவதற்கான முக்கியக் காரணங்கள் வெளியாகி உள்ளன.

    புனித ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரிய முதன்மைக் கட்டடத்தின் முதல் தளத்தில் பல தசாப்தங்களாக முதல்வர் அலுவலகம் இயங்கி வருகிறது. பொதுமக்களின் வருகை மற்றும் அரசு அதிகாரிகளின் தொடர் சந்திப்புகள் அதிகரித்து வருவதால், தற்போதைய அலுவலகத்தில் நிலவும் இட நெருக்கடியைச் சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் விசாலமான பகுதிகள் மற்றும் சிறந்த கடல் பார்வை (Sea view) போன்ற வசதிகள் இருப்பதால், முதல்வரின் அலுவலகம் மற்றும் செயலாளர்களின் அறைகளை அங்கு ஒருங்கிணைக்கப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    நீட் தேர்வு விவகாரம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா..!

    நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளம் (தற்போது கூட்டங்கள் நடைபெறும் பெரிய அரங்கம் மற்றும் உணவகம் அமைந்துள்ள பகுதி) முழுமையாக மாற்றியமைக்கப்பட்டு முதல்வரின் புதிய அலுவலகமாகச் செயல்படவுள்ளது. அங்கு ஏற்கனவே இயங்கி வந்த சில துறைகளின் பிரிவுகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் இந்த இடமாற்றம் முழுமைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    CM Stalin office shift Namakkal Kavignar Maligai 10th floor Secretariat Chennai Tamil Nadu Tamil Nadu CM office relocation தமிழக அரசு செய்திகள் தமிழக முதல்வர் அலுவலகம் தலைமைச் செயலகம் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகை புனித ஜார்ஜ் கோட்டை முதல்வர் அலுவலகம் இடமாற்றம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.