சென்னையில் இன்று (ஜூலை 14, 2026) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.
இன்றைய தங்கத்தின் விலை (22 கேரட்)
- ஒரு சவரன்: ரூ.1,05,200 (ரூ.400 குறைவு)
- ஒரு கிராம்: ரூ.13,150 (ரூ.50 குறைவு)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையிலும் இன்று குறைவு காணப்படுகிறது
- ஒரு கிராம்: ரூ.235 (ரூ.5 குறைவு)
- ஒரு கிலோ: ரூ.2,35,000 (ரூ.5,000 குறைவு)
தி.மு.க – அ.தி.மு.க கூட்டணி நிஜமானதா?.. 36 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து சொன்ன சோ..!
சர்வதேசப் பொருளாதாரச் சூழல் மற்றும் உலகளாவிய சந்தையில் நிலவும் மாற்றங்கள் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இந்த ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது நகை வாங்குபவர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

