இல்லத்தரசிகளே குஷியாகுங்க.. ஏறிய வேகத்தில் சரிவு; இன்றைய தங்கம் வெள்ளி விலை..! July 14, 2026 சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த முழுமையான விவரங்கள் இதோ.