Browsing: Today Gold Rate

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த முழுமையான விவரங்கள் இதோ.

தங்கம் விலை சமீப நாட்களாக விண்ணை முட்டும் அளவு உயர்ந்து வந்தது. திடீரென இந்த வாரம் தொடக்கம் முதல் ஏற்ற இறக்கத்துடன் விலை இருந்து வந்தது. இந்தநிலையில்…