Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»ஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்?.. குற்றவாளிகளின் திட்டத்தை முறியடித்த காவல்துறை..!
    கோவை

    ஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்?.. குற்றவாளிகளின் திட்டத்தை முறியடித்த காவல்துறை..!

    Prime ReporterBy Prime ReporterJuly 13, 2026Updated:July 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    ambulance-ganja-smuggling-arrest-coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாநகர காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (PEW) போலீசார் நடத்திய சோதனையில், ஆம்புலன்ஸ் வாகனத்தில் 21 கிலோ கஞ்சா கடத்திய இருவரை கைது செய்து, கஞ்சாவையும் ஆம்புலன்ஸையும் பறிமுதல் செய்தனர்.
    கோவை பீளமேட்டைச் சேர்ந்த மணிகண்டன் (28), சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரசின்னமருது (28) ஆகியோர், ஆந்திர மாநிலம் இச்சாபுரம் பகுதியில் இருந்து 21 கிலோ கஞ்சாவை டாடா விங்கர் ஆம்புலன்ஸ் (TN 68 K 5443) மூலம் கோவைக்கு கடத்தி வந்துள்ளனர்.

    ரயில், பேருந்து, லாரி போன்ற வாகனங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்துவதால் சிக்கிவிடுவோம் என்ற எண்ணத்தில், சுங்கச்சாவடிகளில் எளிதாக செல்லவும் போலீசாரின் கவனத்தில் சிக்காமல் இருக்கவும் ஆம்புலன்ஸை பயன்படுத்தி கஞ்சா கடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    போர்க்களமாக மாறிய பார்.. மதுபோதையில் நடந்த மோதல்.. அலறியடித்து ஓடிய மதுப்பிரியர்கள்..!

    ரகசிய தகவலின் பேரில் உக்கடம்–வாலாங்குளம் மேம்பாலம் அருகே போலீசார் வாகனத்தை மடக்கிப் பிடித்து, இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

    கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது ஏற்கனவே போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு இருப்பதும், வீரசின்னமருது மீது திருட்டு வழக்கு இருப்பதும் போலீசார் தெரிவித்தனர்.மேலும், மணிகண்டன் இதற்கு முன்பு எத்தனை முறை கஞ்சா கடத்தியுள்ளார், யாருக்கெல்லாம் விற்பனை செய்துள்ளார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    Ambulance drug trafficking Coimbatore Coimbatore Police Ganja smuggling Narcotics raid Ukkadam ஆம்புலன்ஸ் உக்கடம் கஞ்சா கடத்தல் காவல்துறை கைது கோவை பீளமேடு போதைப்பொருள் தடுப்பு பிரிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026

    விஜய் சேதுபதிக்கு இப்போ நேரம் சரியில்ல.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆருடம்..!

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.